போத்தனூரில் 9 மாடுகள் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக இந்த ஆண்டு 9 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை 250 குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!