தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் போத்தனூர் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் 800 கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கு கொண்டனர்.
மேலும் இதில் சகோதரர். இத்ரிஸ் அவர்கள் பொறுமை மற்றும் சகிப்புதன்மை மேற்கொள்வோம் என்ற தலைப்பில் சிறப்பாக உரை ஆற்றினர்.