தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கிளையில் கடந்த 26-02-2010 அன்று மவ்லிதின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது .
இதில் சகோதரர் A.W நாசர் அவர்கள் மவ்லித் அதன் அபத்தங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார் . சகோதரர் முஸ்தாக் அவர்கள் நன்றி உரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்.