போத்தனூரில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

eid_prayer-1eid_prayer-2eid_prayer-3தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் மஸ்ஜிதுல் அக்ஸா கிளை சார்பாக ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்