” போதைமயமாக்கப்படும் உலகம்” மேலப்பாளையம் இளைஞர்கள் பயான்

கடந்த 19.02.2012 (ஞாயிறு) அன்று மாலை 4:30 மணி அளவில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 35 வது வார்டில் ஆசுரா மேல தெருவில் இளைஞர் பயான் நடைபெற்றது.

இதில் சகோ.ஹதாயா ரசூல் அவர்கள் மற்றும் சகோ.ஜமீல் அவர்கள் கலந்து கொண்டு ” போதைமயமாக்கப்படும் உலகம் ” மற்றும் “மறுமை வெற்றிக்கு என்ன வழி? ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.