பொள்ளாச்சி பகுதியில் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-12-2010 அன்று பொள்ளாச்சி பகுதியில் புதிய கிளை உருவாக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஏற்கனவே பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டியில் கிளை உள்ளது குறிப்பிடத்தக்கது