பொள்ளாச்சி சுலேஸ்வரம் பட்டி கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுலேஸ்வரம் பட்டி கிளையில் கடந்த 19-8-2011 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.