பொள்ளாச்சி கிளையில் ரூபாய் 20 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 29-8-2011 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மேலும் அன்றய தினம் மற்றுமொரு சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.