பொள்ளாச்சி கிளையில் ரூபாய் 4200 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 28-8-2011 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 4200 நிதியுதவி வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் இதை வழங்கினர்.