பொள்ளாச்சியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்

100_2055100_2032100_2028பாப்ரி மஸ்ஜித்_ஐ முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறித்தியும் , மஸ்ஜித்_ஐ இடித்த கலவர கும்பலை கைது செய்ய கூறியும் ,கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் நிலையம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 9 மணி-10 .30மணி வரை நடைபெற்றது .இதில் சுமார் 200  ஆண்கள் 100  பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர். சகோதரர் கோவை ஜாகிர்ஹுசைன் கண்டன உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் .