பொள்ளாச்சியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 11-12-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தாவுத் கைசர் உரையாற்றினார்கள்.