போலிச் சாமியார் நித்தியானந்தாவையும் விட்டு வைக்கவில்லை இந்த காதர் மொய்தீன்!

கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சொகு பங்களாக்கல் பகவான் மறியாதை என உல்லாசமாய் வளம் வந்த நித்தியானந்தா சாமியின் தற்போதைய நிலை? அவரது படத்திற்கு செறுப்படி, கல் வீச்சு, ஆசிரமம் சூரை, மோசடி பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் மேலும் வெளியில் தலைகாட்ட முடியாமல் தலைமறை என படு கேவலமாகிவிட்டது!

இந்த டுபாகூர் பேர்வழி பேசிய டிவிடியை வெளியிடும்  படத்தில் இருப்பவர் யார் தெரியுமா?  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன்.

காதர் மொய்தீனை எந்த லிஸ்டில் சேர்ப்பது? எங்கெல்லாம் சாமியார்கள் உள்ளார்களோ அவர்களை தேடிச் சேன்று ஆசி வாங்கவா இவர்கள் முஸ்லிம்களின் பெயரில் கட்சி ஆரம்பித்தார்கள்? அதிலும் இது போன்ற டூபாகூர் பேர்வழி சாமியார்களையும் விட்டு வைக்க வில்லை இந்த காதர் மொய்தீன்! இதை விட கேவலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேறு என்ன இருக்க முடியும்?

சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் ஆட்சி பதவிகளை அனுபவிக்கும் இது போன்ற பெயர் தாங்கி முஸ்லிம் அரசியல்வாதிகளை முஸ்லிம் சமுதாயம் இனம் கண்டு புறக்கனித்தால் தான் இவர்கள் திருந்துவார்கள்!

படம்: அபு அஹ்சன்