பொறையார் கிளையில் ரூபாய் 2500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகரத்தில் தோல் விற்ற பணத்தில் கடந்த 09.01.2011, அன்று அனிஃபா என்ற சகோதரருக்கு 1500,ரூபாயும் ஃபைசல் என்ற சகோதரருக்கு 1000, ரூபாயும் வழங்கப்பட்டது.