பொறையார் கிளையில் ரூபாய் 34350 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 150 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 34350 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.