பொறையார் கிளையில் ரூபாய் 2100 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை  வடக்கு  மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 29.03.2010 அன்று கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சுலைமான் என்பவரின் மகளின் மருத்துவ செலவிற்காக ரூபாய்,2100 ஐ மாநிலத் தலைவர் M.A.பக்கீர் முஹம்மது அல்தாஃபி வழங்கினார்.