பொறையார் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 1-5-11 அன்று முதல் 10-5-11 அன்று வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பொறையார் மர்கஸ் இமாம் முஹம்மது தீன் வகுப்புகளை நடத்தினார். மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதன் நிறைவு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.