பொறையாரில் ரூ 3000 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  பொறையார் கிளை சார்பாக கடந்த 09.06.2010, அன்று முஹம்மது ஹாரிஸ் என்ற மாணவருக்கு BCA . படிப்பதற்க்கு ரூபாய் 1500,ம் சையது சுல்தான் பீவி என்ற மாணவிக்கு B.COM . பயில ரூ,1500, பொறுப்பாளரிடம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது.