பொறையாரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

DSC_0806DSCN0183தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையாரில் கடந்த 29-1-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மேலான்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் பொறையாரு கிளை சார்பாக நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.