பொறையாரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் பொறையாரில் கடந்த 07 மார்ச் 2010 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

நாகை (தெற்கு) மாவட்ட சகோதரர். அப்பாஸ் அவர்கள் ”சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் நபிகளாரின் வழிமுறைகளும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் நூதன நடைமுறைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்திற்கு சகோதரர் பஃருதீன் அலி அஹமது (நாகை தவ்ஹீத் கூட்டமைப்பு – ஐக்கிய அரபு அமீரகம். தலைவர்) அவர்கள் தலைமையேற்றார்கள்.