“பொறுமை” கானத்தூர் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளையின் சார்பாக கடந்த 13-11-11 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.உஸ்மான், சைபுல்லாஹ், யாசிர், சலீம், தமீம் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். இப்பிரச்சாரத்தில் “பொறுமை” பற்றியும் தூய இஸ்லாத்தை பற்றியும் எடுத்து உரைத்தார்கள்.