பொறுமையின் அவசியம் – முக்கண்ணாமலைப்பட்டி பெண்கள் பயான்

FATHIMAபுதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 3.05.2013 அன்று வடக்குத்தெரு பாத்திமா (ரலி) மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் `பொறுமையின் அவசியம் ` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்