பொறுப்பு ஓர் அமானிதம் – அல் ஐன் கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி

அல் ஐன் கிளையில் கடந்த 13-11-2014 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஹாமின் இப்ராஹிம் அவர்கள் ”பொறுப்பு ஓர் அமானிதம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து அபுதாபி மண்டல செயலாளர் சகோ. கடையநல்லூர் இப்ராஹிம் அவர்களின் தலைமையில் கிளையின் பொதுகுழு நடைபெற்றது……………………………