“பொறுப்பாளிகள்” செல்வபுரம் தெற்கு தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் 23.11.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  உமர் பாருக் “பொறுப்பாளிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.