”பொறாமை” – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 25-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஜாகிர் அவர்கள் ”பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……..