“பொறமை” – துறைமுகம் கிளை பெண்கள் பயான்

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக  கடந்த 27/09/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.E. முஹம்மது  அவர்கள் “பொறமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  உரையாற்றினார்கள்…