கோவை மாவட்டம் சார்பாக 13-07-2015 அன்று சுகுணாபுரத்தை சேர்ந்த அஜீஸ் என்ற சகோதரரின் கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் சாரமேடு கிளை மாணவரணி சார்பாக ருபாய் 1650 வசூல் எடுத்து கொடுக்கப்பட்டது.
Tags:கோவை
previous article
பொருளாதார உதவி – அல்அமீன் காலணி கிளை
next article
மருத்துவ உதவி – விருதுநகர் கிளை