பொருளாதார உதவி – அல்அமீன் காலணி கிளை

கோவை மாவட்டம் அல்அமீன் காலணி கிளை சார்பாக
10-07-2015 அன்று அல்அமீன் காலணியை சேர்ந்த ரஹ்மத்நிஷா என்ற சகோதரியின் மகளின் பள்ளி கட்டணம் கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் சாரமேடு கிளை மாணவரணி சார்பாக ருபாய் 27௦0 வசூல் எடுத்து கொடுக்கப்பட்டது.