பொதுமக்கள் நடைபாதையில் கழிவுநீர் – சுத்தம் செய்த பேட்டை கிளை

நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் பொதுமக்கள் நடைபாதையில் கழிவுர் தேங்கி பொதுமக்களுக்கு பெறும் இடையூறாகவும் அதன் மூலம் பல விதமான நோய்கள் ஏற்பட்டுக் கொண்டும் இருந்தது.

இதையரிந்த நெல்லை மாவட்ட பேட்டை கிளை சகோதரர்கள் உடனடியாக களத்தில் இறங்கி சாலையை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் மாற்றியமைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்!