பொதுத் தேர்வு குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

எதிர்வரும் பொதுத் தேர்வை மனதில் கொண்டும், கல்வி குறித்த உங்களின் கேள்விகளுக்கு TNTJ மாணவர் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பின் வரும் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

9843872843 (11 AM – 3 PM)
9600613630
9944179481

மெற்கண்ட எண்களில் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.