பொதுக் கூட்டம் – ஆழ்வார் திருநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 21/08/2016 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தலைப்பு(கள்): யார் இவர் உண்மை இஸ்லாம்
உரையாற்றிவர்(கள்): சுலைமான் அப்துர் ரஹீம்