பொதுக் கூட்டம் – அபுதாபி மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 11/11/2016 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தலைப்பு(கள்): 1 பாெது சிவில் சட்டம் ஓர் பார்வை 2 பட்டி மன்றம் 3 முஹம்மது ரசூலுல்லாஹ்
உரையாற்றிவர்(கள்): 1 ஹாமின் இபுராஹிம் 2 பட்டிமன்ற குழு 3 தாவூத் கைஸர்