பெரம்பலூர் மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு கடந்த 03-10-2010 அன்று லப்பைக்குடிக்கட்டில் நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமை தாங்கினார்கள். மேலும் மாநில செயலாளர் ஹாஜா நுஹ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.