பொதுக்குழு கூட்டம் – சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 15-09-2013 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.M S சுலைமான்,சகோ.கோவை அப்துல்ரஹீம் மாநில செயளாலர் , தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் , மற்றும் பொது குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நில மேலாண்மை குழு , சகோதரர் கோவை அப்துல்ரஹீம் மாநில செயளாலர் , தலைமையில் நடைபெற்றது இதில் ஒரு வருடத்திற்க்கான புள்ளி பட்டியல் தயாரித்து அதில் முதல் மூன்று இடத்திற்க்கு திருமறை குர் ஆன் வழங்கபட்டது முதல் இடத்தை பிடித்த சிவகங்கை நகர் கிளைக்கு மூன்று திருமறை குர் ஆன் னும் , இரண்டாம் இடத்தை பிடித்த காரைக்குடி கிளைக்கு இரண்டு திருமறை குர் ஆன் னும் , மூன்றாம் இடத்தை பிடித்த இராஜகம்பீரம் கிளைக்கு ஒரு திருமறை குர் ஆன் னும் , வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்………………