பொதுக்குழு கூட்டம் – அஜ்மான் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத் அஜ்மான் சார்பாக கடந்த 03-10-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பொதுக்குழு  கூட்டம்   கிளை தலைவர் பேர்ணபட் ஜாகிர் தலைமையில் நடைபெற்றது. இதில்  மார்க்க ,சமுதாயப் பணிகள் மற்றும் இறுதியாக எதிர்கால திட்டங்களை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்…