பொதுக்குழு – கீழக்கரை  வடக்கு கிளை

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் கீழக்கரை  வடக்கு கிளை சார்பில் 22.06.2015 அன்று லுஹர் தொழுகைக்குப்பின் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. இப்பொதுக்குழுவின் முக்கிய அஜென்டாவான நிர்வாக தேர்வு நடைபெற்றது.அதன் அடிப்படையில் கீழ்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : அஹமது நியாஸ், செயலாளர்:இம்ரான்கான்,
பொருளாளர் :இக்ரமுல்லாஹ், துணைத்தலைவர்:அஸாயிம், துணைசெயலாளர்:தாஜுதீன்,
மாணவரணிசெயலாளர்:ஜமால், மருத்துவஅணிசெயலாளர்:அப்துல்
தொண்டரணிசெயலாளர்:ஹுசைன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.