பொதுக்குடியில் ஏழை மாணவனுக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி!

DSCF1001தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடியைச்சேர்ந்த ஒரு மாணவனுக்கு மேல்படிப்பு படிப்பதற்காக கல்வி உதவியாக ரூபாய் 10000,00 ( பத்தாயிரம்) கிளை தலைவர் P M அக்பர் அலி அவர்களால் வழங்கப்பட்டது.