பொதுகூட்டம் – அறந்தாங்கி கிளை

புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பில் 25/10/2015 அன்று மினி பொதுகூட்டம் நடைபெற்றது இதில் சகோ A.முஹமது சலிம் “ஒரிறை கொள்கையும், ஒற்றுமை கோசமும்” என்ற தலைப்பிலும் J.ஹபீபுர்ஹ்மான் “ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு ?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.