பொதக்குடி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில் கடந்த 3-11-2010 அன்று அகமதியா தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் அல்தாஃப் ஹுசைன் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.