பொதக்குடி கிளையில் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் நேற்று (8-12-2010) கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பொதக்குடியைச் சேர்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு மாநிலத்தலைமையின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 10,000, மாவட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 3,000, கிளையின் மூலம் ரூபாய் 2,000, ஆக மொத்தம் ரூபாய் 15,000 நிதியுதவியாக வழங்கப்பட்டது.