பொதக்குடி கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி

DSCF1449தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் இதய வால்வு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ரூபாய் 1000 (ஆயிரம்) மருத்துவ உதவியாக கிளை செயலாளர் SS அப்துல்லாஹ் அவர்களால் வழங்கப்பட்டது.