பொதக்குடி கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 27-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் ஜனாஸாவின் சட்டங்கள் குறித்து உரையாற்றப்பட்டது.