பொதக்குடி கிளையில் காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் கடந்த 13-02-2011 அன்று மாலை 5:00 மணியளவில் பொதக்குடி சி பஜாரில் சமூக சீர்கேடுகளைக் கண்டித்து பிரச்சாரம் நடந்தது.

சகோ அப்துல் ரஹ்மான் (கொடிக்கால் பாளையம் ) அவர்கள். “காமத்தின் மறுமுகம் காதலர் தினம்” என்ற தலைப்பிலும், சகோ அப்துல் ஹமீத் (பொதக்குடி ) அவர்கள் “இணைவைத்தல் கொடிய பாவம் ” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் !