பொதக்குடியில் தெருமுனைப் பிரச்சராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் கடந்த 17-02-2011 அன்று பொதக்குடி மேலப் பள்ளி முன்பு சமுதாயத் தீமைகளைக் கண்டித்து தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ அல்தாப் ஹுசைன் அவர்கள். ‘இஸ்லாத்தை விளங்காத முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்!