பொதக்குடியில் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் கடந்த 4-12-2010 அன்று ஷேக் அப்துல் காதர் என்ற சகோதருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 ( இரண்டாயிரத்தை) வழங்கப்பட்டது.