பொதக்குடியில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி ஜலால் தெருவைச் சேர்ந்த ஒரு சகோதரியின் மகனின் மருத்துவ செலவிற்கு  2000 (இரண்டாயிரம்) மருத்துவ உதவியாக கடந்த 15-02-2011 செவ்வாய்கிழமை அன்று வழங்கப்பட்டது !