பொதக்குடியில் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த சதாம் ஹுசைன் என்ற சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 / (இரண்டாயிரம் ) கடந்த 6-1-2011 வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டது!