பொதக்குடியில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் கடந்த 03-03-2011 அன்று பொதக்குடி மேலத்தெரு வடக்குத்தெரு சந்திப்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின்பு TNTJ கிளைத் துணைத் தலைவர் K.முஹம்மத் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்தில், சகோ முஹம்மத் ஜாபர் ஜமாலி அவர்கள்.தரிக்காவும்,இஸ்லாமும் என்ற தலைப்பிலும்,சகோ அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் “மவ்லீது ஒரு வணக்கமா? என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இப்பொதுக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்!