பொதக்குடியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் நாள்

Pic1

Pic2திருவாரூர் மாவட்டம், பொதக்குடி இல் கடந்த 28-11-2009 சனிக்கிழமை அன்று N.M.K. திருமண மஹால் வளாகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடந்தது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.