பொதக்குடியில் நடைபெற்ற கிரகணத் தொழுகை

DSCF1510DSCF1523தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் சூரிய நேற்று (15-01-2010) கிரகனத்தொழுகை   முற்பகல் 11:45 முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழ் செயல்படும் ஆயிஷா ரலி பள்ளியில் நடைபெற்றது.

அல்லாஹ்வின் மீது ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத்தேடினார்கள். ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க அல்லாஹ் மட்டுமே போதுமானவன்.