பொதக்குடியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் கடந்த 09-02-2011 அன்று மேலத்தெரு அந்நூர் மதரஸா முன்பு தெருமுனைபிரச் சாரம் நடைபெற்றது.

சகோ செய்யத் அஹ்மத்,அவர்கள்’ மவ்லீது ஒரு வணக்கமா?” என்ற தலைப்பிலும்,சகோ அப்துல் ஹமீத், அவர்கள்”மத்ஹப் வழிகேடு ” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.